Tag: Kindling Thoughts

  • சிந்தனை செய் மனமே..

    சிந்தனை செய் மனமே..

    நாம் பிறக்கும்போது அனைவருமே சரியாக சிந்திக்க கூடிய ஆற்றலுடனே பிறக்கிறோம். மரபணுக்கள் வழியாக நமக்குள் ஏராளமான அறிவுத்தொடர்ச்சிகள் புதைந்துள்ளன. நாம் வாழும் காலம், சுற்று சூழலுடன் ஒன்றியமைய வேண்டிய அவசியம் மற்றும் தனித்து செயல்பட தேவையான தீவிர திராணி போதாததாக இருக்கும் காரணத்தினாலேயே அந்த அறிவினை மழுங்கடிக்கும்படியான செயல்களை கையாள்கிறோம், நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு ஒரு நீரோட்டமான வாழ்வில் செல்லும் போது நம் அறிவினை இடரும் ஒவ்வொரு செயலையும் நின்று கவனித்து தர்க்கம் செய்ய நிராகரிக்க…