நூற் குழு
உலக வழக்கு என்ன என்பதை கற்றுக் கொள்ளுதல்
படிக்கும் புத்தகம் என்ன சொல்கிறது என்று கற்றல்
புத்தகம் உலக வழக்கோடு இசைந்து அல்லது மாறு படுவதை எண்ணுதல்
எண்ணி படிக்கும் கருத்துகளை தர்க்கரீதியாக நினைத்தல்
அறிதலில் தடை இருந்த்தால் ஆசிரியரிடம்/அறிந்தவரிடம் கேட்டல்.
விவாதித்து படித்தல்.
இவ்வகை குணமுள்ளவருடன் இணைந்து படித்தல்.
கற்பவை அனைத்தையும் மெய்ப்பொருள் உணர்தலுக்காக ஆராய்ந்து, கேள்வி கேட்டு, பிறர் கேள்விகளுக்கு பதில் தந்து படித்தல்.
இவற்றை கடமையாக கொண்டால், மடமை வேகமாக நீங்கும்!